Friday, November 18, 2011

! அம்பலத்தார் பக்கம் !

! அம்பலத்தார் பக்கம் !

எனது அன்பு உறவுகளே. உங்கள் வரவிற்கு அன்புகலந்த நன்றிகள்.
நான் இப்ப புது இடத்தில் குடியிருக்கிறன்.
எனது புதிய வலைப்பூவி
ற்கு வருவதற்கு கீழே உள்ள இணைப்பில் அழுத்தவும். 


அம்பலத்தார்பக்கம் செல்வதற்கு





எனது வலைப்பூவின் பெயரை மாற்றியமைப்பதற்கான முக்கியமான தூண்டுதலைத் உண்டுபண்ணிய சகபதிவர் காட்டானிற்கும், அபிமான வாசகி பராசக்தியிற்கும் நன்றிகள். அவர்களிருவருக்கும் புதிய வலைப்பூவை சமர்ப்பிக்கிறேன். நன்றி காட்டான். நன்றி பராசக்தி. இத்தனைகாலமும் இந்த வலைப்பூவிற்கு வருகைதந்து ஆக்கமும் ஊக்கமும் தந்த நண்பர்கள் வாசர்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் புதிய முகவரியில் சந்திப்போம். அதுவரை.....

நேசமுடன் அம்பலத்தார்.



14 comments:

  1. அம்பலத்தார் பக்கத்தில் முதல் கருத்து என்னுடையதா?
    முதலில் நன்றிகள், வாசகர்களின் கருத்தையும், ஒரு பொருட்டாக எடுத்து, பெயர் மாற்றம் செய்தது , மற்றும் பெயர் குறிப்பிட்டு நன்றி பறைந்ததும், பெருமிதம் கொள்ள வைக்கிறது.
    யாழ் நகரின் பேச்சு வழக்கை பிரபலப்படுத்துவதால், அதையொட்டி அல்லது அதற்கு இசைவான பெயர் இருந்திருக்கலாம் என்பது மனதில் தோன்றியது.
    இப்போது எல்லாம் நிறைவாக உள்ளது.

    ReplyDelete
  2. நாசமுடன் அம்பலத்தா ??....இதுவும் ஒரு தமாசுதான்.

    நன்றி நேசமுடன் அம்பலத்தாருக்கு

    ReplyDelete
  3. வணக்கம் பாஸ்... இதோ நாங்களும் வந்துட்டோம் இல்ல

    ReplyDelete
  4. ஐயா வணக்கம் நானும் இன்றுதான் புதிய வலைப்பூ எழுத தொடங்கி இருக்கிறேன்.என் பக்கமும் வந்து கருது சொல்லுங்க ஐயா.

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.எல்லாம் நிறைவாக உள்ளது.
    https://www.youtube.com/edit?o=U&video_id=-hTp5MoD1JY

    ReplyDelete
  6. SUPER POST
    https://www.youtube.com/edit?o=U&video_id=DrjGcT4y2Gg

    ReplyDelete
  7. excellent post
    https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

    ReplyDelete
  8. super
    https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

    ReplyDelete