! அம்பலத்தார் பக்கம் !
எனது அன்பு உறவுகளே. உங்கள் வரவிற்கு அன்புகலந்த நன்றிகள்.
நான் இப்ப புது இடத்தில் குடியிருக்கிறன்.
எனது புதிய வலைப்பூவிற்கு வருவதற்கு கீழே உள்ள இணைப்பில் அழுத்தவும்.
அம்பலத்தார்பக்கம் செல்வதற்கு
எனது வலைப்பூவின் பெயரை மாற்றியமைப்பதற்கான முக்கியமான தூண்டுதலைத் உண்டுபண்ணிய சகபதிவர் காட்டானிற்கும், அபிமான வாசகி பராசக்தியிற்கும் நன்றிகள். அவர்களிருவருக்கும் புதிய வலைப்பூவை சமர்ப்பிக்கிறேன். நன்றி காட்டான். நன்றி பராசக்தி. இத்தனைகாலமும் இந்த வலைப்பூவிற்கு வருகைதந்து ஆக்கமும் ஊக்கமும் தந்த நண்பர்கள் வாசர்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் புதிய முகவரியில் சந்திப்போம். அதுவரை.....
நேசமுடன் அம்பலத்தார்.